
தமிழ் தொலைக் காட்சி வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக ஒரு நல்ல தமிழ் நிகழ்ச்சியை விஜய் தொலைகாட்சி நடத்தி வருகிறது. "தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு" என்ற இந்த பெருமை மிகு நிகழ்ச்சியை வெற்றி கரமாக நடத்திக் காட்டிய விஜய் டிவி அடுத்து அரும்புத் தமிழ் மழலைகள் கரும்புத் தமிழ் மொழி பேச
தூண்டும் வண்ணம் " தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு - சுட்டிகள் " என்ற பெயரிலான நிகழச்சியை வரும் ஞாயிறு முதல் ஒளிபரப்ப உள்ளனர்.
No comments:
Post a Comment