
ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு சிறப்பு விருந்தினர் கலந்து கொண்டு, தனது கடந்த கால அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
கடந்த வாரம் நடிகை காஞ்சனா கலந்து கொண்டு தனது திரை அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.அந்த வரிசையில் இந்த வாரம் நடிகரும், தயாரிப்பாளருமான கே. பாலாஜி பேசுகிறார்.
திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சி மார்ச் 23ஆம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
No comments:
Post a Comment